determination to preserve

img

சாதித்தவற்றைப் பாதுகாக்க உறுதியுடன் முன்னேறிச் செல்வோம்!

ஆறு மாதங்களில் சிஐடியு 50 வயதைத் தொடுகிறது. இந்தியத் தொழிலாளிவர்க்கப் போராட்ட வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகளில் சிஐடியு ஈடுஇணையற்ற இடத்தைச் பெற்றுள்ளது.